முப்பரிமாணச் சித்திரங்கள்

Liz Lomax 3-D illustrations

நல்ல ஐடியா. முதலில் மனித உருவச் சிற்பங்களை உருவாக்குகிறார், பிறகு அவரே வடிவமைத்த செட்களில் வைத்துப் புகைப்படம் எடுத்து ‘முப்பரிமாணச் சித்திர’ங்களைத் தயாரிக்கிறார்.

செந்தில்கள்

என்னைப் போலவே பல செந்தில் நண்பர்களைக் கொண்ட என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, “செந்தில்களின் நம்பர்களை நான் மொபைல்-லில் பதிவு செய்வதில்லை. அவர்களுக்கென தனியாக நோட்டு போட்டு குறிப்புகளோடு எழுதி வைக்கிறேன்” என்றார்.

என்றெழுதுகிறார் புதிய வலைப்பதிவர் ஆரண்யன். எனக்கே மூன்று செந்தில்களைத் தெரியும். அதில் ஒருவர் பெயர் நினைவில்லை. ஓவர் டு நாளைக்கு மழை பெய்யும் (வலைப்பதிவுக்கு நல்ல பெயர்!).

அத்தியாயம் 20

திசை காட்டிப் பறவையில் 20ஆம் அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பிரியர்களுக்கு 100 வலைப்பதிவுகள்

நல்ல பட்டியல்

பழமையைக் கொண்டாடுதல்

பழைய புத்தகங்கள், பழைய எழுத்துகள், பழைய ஓவியங்கள், பழைய சிற்பங்கள், பழைய படங்கள், பழைய செய்தித்தாள்கள்/பத்திரிகைகள் மற்றும் பிற கண்ணையும் கருத்தையும் கவரும்போது பதியப்படும் இடம்: அருங்காட்சியகம் (வலைப்பதிவின் வார்ப்புரு கட்டுமானத்திற்கு அடியில் உள்ளது).

« Previous PageNext Page »