மையநீரோட்டம் » கணினி
மொழிபெயர்ப்பு ஆஃப் த டே
எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக்
இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary என்று பீட்டர் விடுகிறது. Made my day!
செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்
ஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது.
இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ் வலைப்பக்கங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அவற்றை ஜிஃப்/ஜேபெக் படங்களாகப் போட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஸ்கைஃபயர் வலைப்பக்கங்களை ஜிஃப் படமாக்கிக் காட்டுகிறது. ஆனால் செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்ப்பது அசாத்தியம் என்ற நிலைமை இருக்கும்போது இந்த உலாவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஜிஃப் படங்களாக இருந்தாலும் டிராப்டவுன் மெனு, டெக்ஸ்ட் ஃபீல்டுகள், இணைப்புகள் போன்றவை வேலை செய்வது சுவாரஸ்யம். யூட்யூபிலும் வீடியோக்களைப் பார்க்க முடிகிறது. நான் பார்த்த வரை தமிழில் உள்ளிட முடியாது. quillpad.in, Google transliteration ஆகிய வலையகங்களில் முயன்று பார்த்தேன். தட்டச்சு செய்யும்போதே தமிழ் எழுத்துகளைக் காட்டும் தொழில்நுட்பம் ஸ்கைஃபயருக்குக் கொஞ்சம் ஓவர் போலிருக்கிறது.
Opera Mini அளவுக்கு வேகம் இல்லை. சில சமயங்களில் பக்கங்கள் அரைகுறையாகத்தான் திரைக்கு வருகின்றன. பெரிதாக்கிப் பார்க்கும் அம்சம் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது. இதிலெல்லாம் கொஞ்சம் நேரம் வீணாகிறது. இது பீட்டா வடிவம்தான். எனவே சாதா வடிவத்தில் இந்தக் குறைகள் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
Justify செய்யப்பட்ட தமிழ் யூனிகோடு எழுத்துக்கள் ஜிலேபியாகத் தெரியும் பிரச்சினையும் உண்டு. இது இந்த உலாவியிலும் நிரந்தரப் பிரச்சினையாகிவிடக்கூடும்.
மற்றபடி செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் படிக்க முடிவது ரொம்பப் பெரிய விஷயம். இதற்கு முன் மூன்று முறை லோனெல்லாம் போட்டு யூனிகோடு வசதியுள்ள விலையுயர்ந்த செல்பேசிகளை (ஒன்று S60 v2, இரண்டு S60 v3) வாங்கி ஏமாந்திருக்கிறேன். இப்போதுதான் விடிந்திருக்கிறது.
உலாவியின் முகப்பையும் வெவ்வேறு ஜூம் அளவுகளையும் காட்டும் சில திரைப் படங்கள்…
PHP கண்ணாமூச்சி
எனது இன்னொரு வலைப்பதிவில் தலைப்புப் படத்தை க்ளிக் செய்தால் முகப்புப் பக்கம் திறக்கும்படி செய்ய நாய்ப் பாடு பட்டேன். சாதாரணமாக இது சாதாரண விசயம்தான். ஆனால் Cup of Coffee வார்ப்புருவை வடிவமைத்த புண்ணியவாளர்கள் தேவையில்லாமல் சிக்கலாக்கியிருந்தார்கள்.
எனக்கோ பிஹெச்பியும் தெரியாது, ஒரு மானாவும் தெரியாது. ஹெடர் கோப்பை நகலெடுத்து நோட்பேடில் போட்டு சேமித்த பின் இங்கே கிடைத்த வரிகளை ஒட்டி மாற்றிப் பார்த்தேன்.
என்பதை இப்படி மாற்றினேன்:
பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. என் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக விளங்கவே இந்தப் பகிர்வு.
ஊரான் வீட்டு நெய்…
இலவச மின்னூல்கள் தரும் வலையகமான manybooks.netஐ மேய்ந்துகொண்டிருந்தபோது பழைய புத்தகங்களை நூற்றுக்கணக்கில்  பார்க்க நேர்ந்தது. மீன்பிடிப்பது, சமையல், வரலாறு, மதம், துப்பறியும் கதைகள், பயண நூல்கள் என்று பல வகைப் புத்தகங்கள். ஆனால் அவற்றில் என்னைக் கவர்ந்தது அட்டை வடிவமைப்பு.
நான் பார்த்த 200 சொச்சம் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான ஆண்டுகளில் வந்திருந்த அந்தப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில் தெரிந்த புதுமைகளையும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
புத்தக வடிவமைப்பு என்பது கடந்த 30-40 ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம் என்று நானாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களை வடிவமைத்தவர்கள் பக்கா தொழில்முறை நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரே காலகட்டத்தில் வந்த புத்தகங்களில் கூட அட்டை வடிவமைப்பில் தெரியும் range பிரமிப்பூட்டுகிறது. காம்பொசிஷன் பற்றிய அறிவும்தான்.
கூகிள் இமேஜஸில் தேடி எடுத்தவை, காசு கொடுத்து வாங்கிய ஸ்டாக் புகைப்படங்கள், ‘வான்கா’, டாலி, ரோசெட்டி போன்ற பிரபல ஓவியர்களின் படைப்புகள், பனித் துளி, நீர்த் துளி, பட்டாம்பூச்சி, க்ளோசப்பில் கண்கள் அல்லது புற்கள், ரோஜாப் பூ, கடற்கரை, சிறுவர்கள் என்று சப்ஜெக்ட்டுக்கு ஏற்ற cliché வடிவமைப்பைச் செய்து ஒப்பேற்றும் தமிழ்ப் பதிப்பாளர்களும் அவர்களது புத்தக வடிவமைப்பாளர்களும் இவற்றிலிருந்து தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது.
இந்தப் பகுதியிலிருந்து கணிசமான எண்ணிக்கையில் சுட்ட அட்டைகளை இங்கே தருகிறேன்.
வெறும் எழுத்துகளையும் அலங்காரத்தையும் வைத்து லேஅவுட்டின் பலத்தில் கவரும் அட்டைகள் சில; அட்டை வடிவமைப்பில் சித்திரங்கள் ஆற்றும் பங்கிற்கு சிறந்த உதாரணங்களாக சில (‘சி.ஐ.டி. சிறுவர்கள்’ புத்தகம் எவ்வளவு பளிச்சென்று இருக்கிறது பாருங்கள்); சிலவற்றில் வெறும் கோடுகளே எளிமையான அழகைத் தருகின்றன.
சில அட்டைகள் பெரிதும் ஓவியங்களை நம்பியிருந்தாலும் புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் பெயர் போன்ற விவரங்கள் உறுத்தாத இடங்களில் வைக்கப்பட்டிருப்பதால் அழகாக இருக்கின்றன. ஓரிரு வடிவமைப்புகள் இப்போதும் புரட்சிகரமாகத் தெரிகின்றன (எவற்றைச் சொல்கிறேன் என்பது பெரிதாக்கிப் பார்த்தால்  தெரியும்).
நம்முடைய அட்டையின் material, எழுத்துரு, படங்களின் காம்பொசிஷன் என்று பல விஷயங்கள் வடிவமைப்பை முடிவுசெய்கின்றன. இருந்தாலும் வடிவமைப்பாளர்கள் தங்கள் தொழிலுக்குரிய நல்லறிவைப் பயன்படுத்தி இது போன்ற அட்டைகளை உருவாக்கலாம். ஓவர் டு…
2012இல் இணையம்
http://www.collegehumor.com/article:1770659. பெனாத்தல் சுரேஷ் தமிழ்மணத்தைக் கிண்டல் பகடி செய்து போட்ட ஒரு ஸ்க்ரீன்ஷாட் நினைவுக்கு வருகிறது.