ஈவினிங் நேரத்திலே!
அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் ‘காங்கேயன்’ எழுதிய ‘ஈவினிங் நேரத்திலே!’ என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!



Comments
One Response to “ஈவினிங் நேரத்திலே!”
Got something to say?


ஒரு வேலை இன்றைய தமிழ் சினிமா பாடல்களுக்கு இதுதான் முன்னோடியோ என்னவோ? யார் கண்டது. இருந்தாலும் இந்த “கவிதை” ரைமிங் ஆக இருந்தது.