Comments on: அரைகுறைத் தமிழர்கள்

By: jana
அங்கெல்லாம் அப்ளை பண்ணி, சாத்தானை வேலைக்கு கூப்பிடலன்ற கோபமோ!!

By: சாத்தான்
தினமலரும் கேலிக்கூத்துதான். மொழிநடை என்பதே தமிழ் செய்தித்தாள்களுக்கு அந்நியமான விஷயமாக இருக்கிறது.

By: ரவி
தினமலரின் ஒற்றைச் சொல் தலைப்புச் செய்திகளைப் பார்த்துப் பழகினால், மேற்கண்ட அரைகுறைத் தமிழுக்கு இரத்தம் கொதிக்காது

ஆங்கில இதழ்கள் என்றால் இலக்கணச் சுத்தமாக, புரியாத அகரமுதலிச் சொற்களை எல்லாம் பயன்படுத்துபவர்களுக்குத் தமிழ் மட்டும் கிள்ளுக்கீரையாகி வருகிறது… ம்ம்..

By: நூஃபா இஸ்மாயீல் (செவ‌த்த‌ப்பா)
தாய்மொழி ந‌ம் முக‌ம் என‌ச் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான்; முக‌த்தைத் தொலைத்துவிட்டு, எதைப் பெறுவ‌த‌ற்காக‌ இப்ப‌டி (அரைகுறைத் த‌மிழில், த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌கிற்கு த‌லைப்புச் செய்திக‌ள் த‌ந்து) பாடுப‌டுகிறார்க‌ளாம், இந்த‌ ஊட‌க‌விய‌லார்க‌ள்?

By: சாத்தான்
அறிவுக்கு எதிராக ஒரு பெரிய கும்பல் இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.ஏனென்றால் எல்லா பத்திரிகைகளும் இந்த மாதிரி அபத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றன.