Comments on: மேப் போட்றவரு

By: சாத்தான்
செருப்புக்கேற்ப காலை நீட்டிவிட்டுக்கொள்ளும் வேலைதான். அதுகூடப் பரவாயில்லை, தமிழக வரைபடம்தான் கடுப்பேற்றுகிறது. அவர்களது ஆடியன்ஸ் இந்தி பெல்ட்டில் இருப்பவர்கள்தான் என்று தெளிவாகக் காட்டுகிறார்கள். இந்தி பெல்ட் செய்திகளில் வரைபடங்களைக் காணோம்.

By: கட்டியக்காரன்
இந்தியாவில் வெளிவரும் நாளிதழ்களில் செய்திகள் இப்படித்தான் வருகின்றன. காரணம், ஒரு செய்தியாளர் இத்தனை எழுத்து அடித்தாக வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது.. தினமலரில் ஒரு செய்தியைப் படித்துப் பாருங்கள்.. எங்கெல்லாமோ போகும்..