Comments on: கசாப்பு

By: சாத்தான்
Incஐக் கூட இன்க் என்றுதான் எழுத முடியும், இல்லையா? பேச்சில் பார்த்தால் உதாரணமாக டீக்கடையில் ‘ஒரு டீ ஒண்ணு குடுங்க,’ ‘வி.ஆர்.எஸ். குடுத்துட்டாரு’ (வி.ஆர்.எஸ். வாங்கிட்டாரு என்பதற்கு பதிலாக) போன்றவை.

By: ரவி
பேச்சில் இலக்கணப் பிழை விடுறமா என்ன? எனக்கு சட்டுன்னு எதுவும் நினைவுக்கு வரல. ஏதாச்சும் எடுத்துக்காட்டு இருந்தா சொல்லுங்க.

அடிக்கடி உறுத்தும் இன்னொரு பிழை: nk, nc வரும் இடங்களில் ங்க் போடுவது. இங்க், ரேங்க், பிங்க், சிங்க் போன்றவற்றை ingk, rangk, syngc என்று தான் ஒலிக்க முடியும். இன்க், இன்க்கு போன்றவை ஓரளவு நெருக்கமான ஒலிப்பு தரலாம்.

By: சாத்தான்
ஆமாம், ‘அதுவா இதுவா’ என்பதில் இருப்பது கேள்வி. ‘அதுவோ இதுவோ’ என்பதில் ‘அல்லது’ வந்தால் கண்டிப்பாகத் தவறுதான். எனக்குத் தெரிந்த ஒரு இலக்கண விரும்பி பேசும்போது கூட சரியாகப் பேசியாக வேண்டும் என்பார்.

By: ரவி
//டுத்த ஆண்டு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கப்போகிறீர்களா அல்லது கல்விக் கடன் வாங்கி மகளை வெளிநாட்டுக்கு அனுப்பப்போகிறீர்களா?’//

இது தவறில்லைன்னு நினைக்கிறேன். “படத்துக்கு போலாமா இல்லை கடற்கரைக்குப் போலாமா” என்று பேச்சு வழக்கில் கேட்கிறோம் தானே? (“அது வாங்கினாலும் சரி, இது வாங்கினாலும் சரி” என்பதும் பேச்சு வழக்கில் உண்டு)

அதுவோ இதுவோ என்பது தெரிவுகள் தருவது. அதுவா இதுவா என்பது கேள்வி அல்லவா? அப்புறம், அதுவா இதுவா என்ற சொற்களுக்கு இடையே வேறு சொற்கள் வருவதால் ‘அல்லது’ வருவது இயல்பாகத் தெரிகிறது.

By: சாத்தான்
ஆமாம், and ஆங்கிலத்தில் வாக்கியங்களை இணைக்கவும் பயன்படுகிறது. தமிழில் சிலர் அதை மொழிபெயர்க்கும்போது அப்படியே பயன்படுத்துகிறார்கள். சிலர் andஐ ‘மேலும்’ என்று கூட மொழிபெயர்க்கிறார்கள் (எ.கா.: அன்பு மேலும் அறிவு)!

அதே போல ‘அதுவோ அல்லது இதுவோ’. ‘சரியா அல்லது தவறா?’ என்று எழுதுவது தவறுதான். அதே சமயத்தில் இரண்டு நீண்ட கேள்விகளுக்கு இடையே ‘அல்லது’ போடுவதை readabilityக்காக மன்னித்துவிடலாம் என்று தோன்றுகிறது. உதா.: ‘அடுத்த ஆண்டு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கப்போகிறீர்களா அல்லது கல்விக் கடன் வாங்கி மகளை வெளிநாட்டுக்கு அனுப்பப்போகிறீர்களா?’

இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.