முதல்ல காசை எடு
என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் போடும் வின்டேஜ் படங்களை ஃப்ளிக்கரில் இருக்கும் பல்வேறு குழுக்களில் ஏற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்களில் வந்த சித்திரங்கள் அந்தக் குழுக்களில் இருந்த வெளிநாட்டார் பலரையும் கவர்கின்றன. நாட் எனி மோர். கூகிளின் இலவச மதிய உணவு மாடலைப் பார்த்து யாஹூ எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது?
Comments
2 Responses to “முதல்ல காசை எடு”
Got something to say?



Flickr has a huge, committed, passionate photologgers. They had this successful model for the past 3/4 years. Lot of subscribers, focused community. Many counterparts like webshots, photobucket could not mimic them; even though their number of photos might easily be more than Flickr.
The motto of web is Get big very quickly and become indispensable?
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் கூகிள் எந்த சமயத்திலும் இப்படி மாறாது என்று நினைக்கிறேன். அதே போல ஃப்ளிக்கர் ரொம்பக் காலத்திற்கு முதலிடத்தில் இருக்க முடியாது. கூகிளில் Flickr alternatives என்று தேடிப் பாருங்கள், எத்தனை பேர் கடுப்பாகியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். பல பேர் 200இல் முட்டிக்கொண்டு வெளியே வந்திருப்பார்கள். ஃப்ளிக்கர் ஆப்பு கிடைக்கப்பெறும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை.