Comments on: சுட்டி டி.வி.யானது…

By: சாத்தான்
பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது பிரச்சினை இல்லையா? நிகழ்ச்சியைப் பாருங்கள், பண்பாட்டு ரீதியில் எவ்வளவு முரணாக இருக்கிறது என்று தெரியும். நாம் சிறுவயதில் படித்த ருஷ்ய சிறுவர் நூல்களில் பெயரெல்லாம் கோல்யா, அலெக்சி, மாஷா போன்றில்லாமல் முருகன், ரமேஷ், செல்வி என்று இருந்தால் அந்தப் புத்தகங்களில் இருந்த பண்பாட்டு சமாச்சாரங்களுக்கும் சூழலுக்கும் சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்கும்.

By: ரவி
எனக்கும் சுட்டி தொலைக்காட்சித் தமிழ் பிடிக்கும். பெரியவர்கள் கூட பேச மறந்த / மறுக்கும் நல்ல சொற்களை குழுந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.

பாத்திரங்களின் பெயர்களைத் தமிழ்ப் படுத்துவது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை.

Discovery தமிழ் ஒளிபரப்பு பார்த்தீர்களா? அதன் தமிழாக்கமும் மிக அருமை.

By: சாத்தான்
குளோரியாவின் வீடு ஒரு முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாம். என் மகனுக்கு சுட்டி டி.வி. போரடித்துப் போய் கார்ட்டூன் நெட்வொர்க்கில் டாம் அண்ட் ஜெர்ரியும் பென்10உம் பார்த்துக்கொண்டிருக்கிறான். எனக்குக் கூட சுட்டி டி.வி.யில் முன்பிருந்த அளவு ஆர்வமில்லை. போராகிவிட்டது.

By: sandanamullai
எனக்கும் குளோரியாவின் வீடு மிகவும் பிடிக்கும்! ஆனால், சுட்டி டீவியில் இப்போதெல்லாம் போடுவதில்லை போல்! இப்போது வருவதில் பெஞ்சமின் – தி எலிஃபென்ட் என் மகளை கவர்ந்துள்ளது!