Comments on: சுட்டி டி.வி.யில் லக்கி லூக்

By: சாத்தான்
கண்டிப்பாக வரும், ஆனால் சுமாரான தரத்தில். டோரா தி எக்ஸ்ப்ளோரரும் சுட்டி டிவியில் ஒளிபரப்பப்பட்ட சில ஹாலிவுட் டப்பிங் படங்களும் டி.வி.டி.யில் கிடைக்கின்றன.

By: ரஃபிக் ராஜா
யாராவது இந்த லக்கி லூக் தமிழ் வீடியாக்களை டிவிடியில் தொகுப்பார்களா என்று தேடி பார்க்க வேண்டும்…. ஒரிஜினலாக இருந்தாலும் பரவாயில்லை….

ஏற்கனவே, ஆங்கில எபிசோட்களை ஒரு வழியாக கையகபடுத்தி விட்டேன்.

By: சாத்தான்
சுட்டி டி.வி.யின் வழக்கப்படி மொத்த சீரியலையும் இன்னும் நான்கைந்து தடவை திரும்பப் போடுவார்கள். இப்போது விட்டால் அப்போதும் பார்க்கலாம்.

By: கிங் விஸ்வா
தோழர்,

இன்று வந்த எபி சோடை நான்பார்த்தேன்.

கோஸ்ட் டவுன் என்ற கதை. அற்புதமான வேலை. சிறந்த மொழி பெயர்ப்பும் கூட.

டப்பிங் இன்னும் சிறந்து இருக்கலாம்.

கிங் விஸ்வா.

தமிழ் காமிக்ஸ் உலகம்

By: கிங் விஸ்வா
தோழர்,

முதல் நாள் வந்த தொடரை மறு நாள் காலை 9.30 மணிக்கு ரிபீட் செய்கிறார்கள்.

அதையும் நம்மால் பார்க்க முடியாது.

என்ன கொடுமை சார் இது?

கிங் விஸ்வா.

தமிழ் காமிக்ஸ் உலகம்