சுட்டி டி.வி.யில் லக்கி லூக்

சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம்.

7 thoughts on “சுட்டி டி.வி.யில் லக்கி லூக்

 1. தோழர்,

  இந்த லக்கி லுக் கார்டூன்களை பார்த்தவுடனே அனைவரும் நீங்கள் சொல்வது போல சிறுவர்களாவோம்
  என்பது நிச்சையமே.

  நான் இந்த கார்டூன்களை முதல் முறையாக பார்த்து ரசித்தது தொண்ணுருகளின் மத்தியில் ஸ்டார் பிளஸ் சேனலில் வந்த பொது தான். அருமை.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 2. நான் பார்த்ததேயில்லை! இன்றும் மதியம் போட்டதால் பார்க்க முடியவில்லை. ஆனால் விளம்பரம் பார்த்தேன். அட்டகாசம்!

 3. தோழர்,
  முதல் நாள் வந்த தொடரை மறு நாள் காலை 9.30 மணிக்கு ரிபீட் செய்கிறார்கள்.

  அதையும் நம்மால் பார்க்க முடியாது.

  என்ன கொடுமை சார் இது?

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 4. தோழர்,

  இன்று வந்த எபி சோடை நான்பார்த்தேன்.

  கோஸ்ட் டவுன் என்ற கதை. அற்புதமான வேலை. சிறந்த மொழி பெயர்ப்பும் கூட.

  டப்பிங் இன்னும் சிறந்து இருக்கலாம்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 5. சுட்டி டி.வி.யின் வழக்கப்படி மொத்த சீரியலையும் இன்னும் நான்கைந்து தடவை திரும்பப் போடுவார்கள். இப்போது விட்டால் அப்போதும் பார்க்கலாம்.

 6. யாராவது இந்த லக்கி லூக் தமிழ் வீடியாக்களை டிவிடியில் தொகுப்பார்களா என்று தேடி பார்க்க வேண்டும்…. ஒரிஜினலாக இருந்தாலும் பரவாயில்லை….

  ஏற்கனவே, ஆங்கில எபிசோட்களை ஒரு வழியாக கையகபடுத்தி விட்டேன்.

 7. கண்டிப்பாக வரும், ஆனால் சுமாரான தரத்தில். டோரா தி எக்ஸ்ப்ளோரரும் சுட்டி டிவியில் ஒளிபரப்பப்பட்ட சில ஹாலிவுட் டப்பிங் படங்களும் டி.வி.டி.யில் கிடைக்கின்றன.

Comments are closed.