திருட்டு – 2

எனக்கு நிஜமாகவே புரியாத ஒரு விஷயம் –

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

இந்த நாலு வரியை சொந்தமாக எழுதத் துப்பு இருக்காதா? இதைக் கூடவா காப்பியடிப்பார்கள்? இதை ஒருவர் தன் வலைப்பதிவில் தன் பெயரில் போட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்பான முந்தைய பதிவு

One thought on “திருட்டு – 2

  1. மைய திருட்டு யாராலும் தடுக்க முடியாத ஒன்றுதான். சைபர் க்ரைம் வகையறாவில் இவைகளை சேர்க்க முடியாது என்ற காரணத்தை வைத்து கொண்டு இவர்கள் செய்யும் இந்த காரியங்கள், கட்டாயம் கர்த்தாக்களின் மனதை புண்படுத்தும் என்று ஏன் யாரும் உணருவதில்லை? காலம் பதில் சொல்லும் நண்பரே.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்று சும்மாவா பாடி சென்றார்கள்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Comments are closed.