மலையேறிடுத்தூ

லேட்டஸ்ட் ஆனந்த விகடனின் ‘பொக்கிஷம்’ பகுதியில் இரண்டு கட்டுரைகள்: ஒன்று, டேவிட் லோ என்ற கார்ட்டூனிஸ்ட்டைப் பற்றி; இன்னொன்று பிகாசோ பற்றி. இரண்டும் முறையே 1963இலும் 1964இலும் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் விகடனில் குப்பையல்லாத மேட்டர்களும் போட்டிருக்கிறார்கள்.

One thought on “மலையேறிடுத்தூ

  1. விகடன் குப்பையுடன் வர ஆரம்பித்தது அதன் நிர்வாகம் கை மாறிய பின்புதான் தோழர்.

    கிங் விஸ்வா.

Comments are closed.