Comments on: புதுப் பஞ்சாங்கம்

By: சாத்தான்
நியூச் செஞ்சுரிப் புக் ஹவுஸ் அவருடைய பொறுப்பில்தான் இருக்கிறதா? (இழிவுபடுத்தவும் ஒற்று பயன்படுத்தலாம்)

By: கட்டியக்காரன்
புடினுக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். ஸ்டாலிஸ்டான ஜெயலலிதா சொன்னால்தான் கேட்பார்கள். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து குமுறுகுமுறு என்று குமுறுய சிபிஐயின் தா. பாண்டியன் ஜெயலலிதாவிடம் பம்முவதைப் பாருங்களேன்.

By: சாத்தான்
பேசாமல் புடினிடம் போட்டுக்கொடுத்துவிடலாம்.

By: கட்டியக்காரன்
இந்தப் பதிப்பகத்திற்கு இதே வேலை. தொ.பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் புத்தகங்களை இணைத்து ஒரே புத்தகமாக்கி காலச்சுவடு பதிப்பகம் பண்பாட்டு அசைவுகள் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சந்தையில் கிடைக்கும்படியும் வைத்திருக்கிறது. இதற்கிடையில் தெய்வங்களும் சமூக மரபுகளும் புத்தகத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது என்சிபிஎச்(http://www.newbooklands.com/new/product1.php?catid=16&&panum=3752). ஆசிரியரிடம் கேட்டால் தனக்குத் தெரியாது என்கிறாராம். காப்பிரைட் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போலிருக்கிறது.