காப்பி

அயன் பட ட்ரெயிலர் பார்த்தேன். வெட்கக்கேடு. The Bourne Ultimatum, Transporter, ஜாக்கி சான் படங்கள் என்று பல படங்களிலிருந்து கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் திருடியிருக்கிறார்கள். முழுப் படம் பார்த்தால் பெரிய பட்டியலே கிடைக்கலாம். ட்ரெயிலர் பட்டியல்:

2 thoughts on “காப்பி

  1. சூர்யா ஏசுநாதரைப் போல கையை விரித்து கதாநாயகியைப் பார்த்துப் பாடுவாரே… தலையையும் நெஞ்சையும் சேர்த்து ஆட்டுவாரே.. இதல்லாம் செய்ய முடியாத பொறாமையில்தானே இப்படி எழுதுகிறீர்? அயன், வாரணம் ஆயிரம் படங்களைப் பார்த்து தி போர்ன் அல்டிமேட்டம் படத்தை எடுத்தார்கள் என்று சொல்லவிடாமல் உங்களை அந்த பொறாமைதான் தடுக்குது.. போய் மனசைக் கழுவுமையா.. அண்ணன் என்ன அற்புதமாக ரொமான்ஸ் பன்றாரு…

  2. இதோ வந்துகொண்டேயிருக்கிறேன் புரவியில் இவர்ந்து…

Comments are closed.