ஆண்களுக்கு ரப்பர் கருவி

நாள் ஒரு நூல் வலையகத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்.

அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது. ‘பெண்களிடமிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுப்பதற்கு’ – பயங்கரம்!

2 thoughts on “ஆண்களுக்கு ரப்பர் கருவி

  1. :)

    உங்கள் வாசிப்புப் பரப்பும் கவனிப்பும் வியக்க வைக்கிறது !

Comments are closed.