செந்தில்கள்

என்னைப் போலவே பல செந்தில் நண்பர்களைக் கொண்ட என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, “செந்தில்களின் நம்பர்களை நான் மொபைல்-லில் பதிவு செய்வதில்லை. அவர்களுக்கென தனியாக நோட்டு போட்டு குறிப்புகளோடு எழுதி வைக்கிறேன்” என்றார்.

என்றெழுதுகிறார் புதிய வலைப்பதிவர் ஆரண்யன். எனக்கே மூன்று செந்தில்களைத் தெரியும். அதில் ஒருவர் பெயர் நினைவில்லை. ஓவர் டு நாளைக்கு மழை பெய்யும் (வலைப்பதிவுக்கு நல்ல பெயர்!).

2 thoughts on “செந்தில்கள்

  1. நான் பேர மாத்திக்கிறது நல்லது!

Comments are closed.