• குட்டிப் பதிவு

    சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
    சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)


மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Siblingஐ உடன்பிறப்பு என்று மொழிபெயர்க்கிறோம். Spouseஐ எப்படி மொழிபெயர்ப்பீர்கள் என்று முன்பொரு முறை கேட்டதற்கு ஒரு நண்பர் சொன்னார் நக்கலாக: உடன்படுப்பு.

(நாகரிகமானவர்கள் ‘வாழ்க்கைத் துணை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.)

4 Comments

  • கட்டியக்காரன்

    இதைப் போய் மொழிபெயர்ப்பு ஆப் தி டே என்கிறீர்களே.. மொழிபெயர்ப்பு ஆப் தி இயர் இது.

  • சாத்தான்

    ஆமா, இது நடந்து எட்டு வருசமாவது இருக்கும்.

  • venkatramanan

    பின்றான்யா…பின்றான்யா..! நோட் பண்ணுங்கடா! நோட் பண்ணுங்கடாடே! :-)

    வெங்கட்

  • நூஃபா இஸ்மாயீல் (செவ‌த்த‌ப்பா)

    “உட‌ன்ப‌டுப்பு?” உங்க‌ளுக்கு இதெல்லாம் கொஞ்ச‌ம் (என்ன‌, ரொம்ப‌..ரொம்ப‌) அதிக‌மாத் தோண‌லியா ஐயா? இப்ப‌டியெல்லாம் பெய‌ர்த்து..பெய‌ர்த்து, த‌ட்ட‌ச்சு இய‌ந்திர‌த்திலுள்ள‌ எழுத்துக்க‌ளை காணாம‌ல் போக‌ச்செய்ய‌ உத்தேச‌முள்ள‌தா, என்ன‌?

 




XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>