மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Siblingஐ உடன்பிறப்பு என்று மொழிபெயர்க்கிறோம். Spouseஐ எப்படி மொழிபெயர்ப்பீர்கள் என்று முன்பொரு முறை கேட்டதற்கு ஒரு நண்பர் சொன்னார் நக்கலாக: உடன்படுப்பு.

(நாகரிகமானவர்கள் ‘வாழ்க்கைத் துணை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.)

4 thoughts on “மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

  1. ஆமா, இது நடந்து எட்டு வருசமாவது இருக்கும்.

  2. பின்றான்யா…பின்றான்யா..! நோட் பண்ணுங்கடா! நோட் பண்ணுங்கடாடே! :-)

    வெங்கட்

  3. “உட‌ன்ப‌டுப்பு?” உங்க‌ளுக்கு இதெல்லாம் கொஞ்ச‌ம் (என்ன‌, ரொம்ப‌..ரொம்ப‌) அதிக‌மாத் தோண‌லியா ஐயா? இப்ப‌டியெல்லாம் பெய‌ர்த்து..பெய‌ர்த்து, த‌ட்ட‌ச்சு இய‌ந்திர‌த்திலுள்ள‌ எழுத்துக்க‌ளை காணாம‌ல் போக‌ச்செய்ய‌ உத்தேச‌முள்ள‌தா, என்ன‌?

Comments are closed.