அட!

வேர்ட்பிரஸ் 2.7.1க்கு அப்கிரேட் செய்த பிறகும் எல்லாம் பத்திரமாக இருக்கிறது. சொந்தமாக வேர்ட்பிரஸ் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பயப்படாமல் அப்கிரேட் செய்துகொள்ளலாம்.