கலைத் தூக்கம்

சீனக் கலைஞர் ஒருவர் நியூயார்க்கில் வைக்கப்போகும் ஒரு இன்ஸ்டலேஷனுக்குப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டால் போதும். தூங்கும்போது அவர்கள் கலைப் படைப்பாக இருப்பார்கள். விவரங்கள்: idealist.org. நன்றி: Art News Blog.