திட்டமிட்டு…

பாகிஸ்தானில் ஒரு அதிகாரி இந்தியா கொடுத்த ஆதாரமெல்லாம் டுபாக்கூர் என்கிறார். இன்னொரு அதிகாரி நாங்கள் ஆதாரங்களை நிராகரிக்கவில்லை என்கிறார். தொடர்ந்து அங்கிருந்து இந்த மாதிரி முரணான ஸ்டேட்மெண்டுகள் வருவதைப் பார்த்தால் அவர்கள் திட்டமிட்டுக் குழப்புவது போல் தெரிகிறது.

2 thoughts on “திட்டமிட்டு…

  1. இப்படியெல்லாம் பதிவு எழுதுனா உங்களுக்கு அறிவுஜீவி பட்டம் நிரந்தரமா கிடைக்காம போயிரும். இந்தியாவைத் திட்டி, மன்மோகன் சிங்கைத் திட்டி, சிதம்பரத்தைத் திட்டி.. அதுல நாலு வார்த்தையை சிங்கிள் கோட்டுக்குள்ள போட்டு அறிவு ஜீவி அடையாளம் வாங்குறத விட்டுட்டு.. இதென்ன வேலை? பாகிஸ்தானைத் திட்டிக்கிட்டு. பாகிஸ்தான் காரணே குண்டு வச்சதை ஒத்துக்கிட்டாலும் ஒரு தமிழ் அறிவுஜீவி அதை ஒத்துக்கிறக்கூடாது. இதெல்லாம் இப்ப டிரெண்டு.

  2. தமிழ் அறிவுஜீவியின் பரிமாணங்களைப் பத்தி நீங்க ஒரு பதிவு போடலாமே.

Comments are closed.