இன்னொன்று எனக்குத் தெரியும். Disorganised Organisation = அமைப்பில்லா அமைப்பு.
செ.ச.செந்தில்நாதன் on
September 8th, 2007 12:40 pm
Management guru ஐ நிர்வாக ஆசிரியர் என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு சரியில்லை. நிர்வாக ஆசான் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ‘நிர்வாக குரு’வே பெட்டர். ஆசிரியர் என்ற சொல்லின் ரெஜிஸ்டர் management guru என்ற தொடரில் பொருந்துவது கஷ்டம்.
கட்டியக்காரன் எடுத்துக்காட்டும் நன்றாகவே இருக்கிறது.
இன்னொன்று எனக்குத் தெரியும். Disorganised Organisation = அமைப்பில்லா அமைப்பு.
Management guru ஐ நிர்வாக ஆசிரியர் என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு சரியில்லை. நிர்வாக ஆசான் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ‘நிர்வாக குரு’வே பெட்டர். ஆசிரியர் என்ற சொல்லின் ரெஜிஸ்டர் management guru என்ற தொடரில் பொருந்துவது கஷ்டம்.
கட்டியக்காரன் எடுத்துக்காட்டும் நன்றாகவே இருக்கிறது.
செந்தில், தயவுசெய்து என் ஜோக்கைப் புரிந்துகொள்ளவும்.
கட்டியக்காரன், Roman number = ரோம எண். இது நான் நிஜத்தில் பார்த்தது.
“underprivelaged ”
தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?
கீழுரிமையற்றோர்.