டெக்னாலஜி!

Wired பத்திரிகையின் ஐஃபோன் மதிப்புரையில் கிடைத்த முத்து இந்த Doonesbury கார்ட்டூன். இயந்திர மொழிபெயர்ப்பு ஞாபகம் வருகிறது.

pda.gif

2 thoughts on “டெக்னாலஜி!

  1. ஆக்ச்சுவலி, இந்த கார்ட்டூன் பொதுவாகக் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கிண்டல் செய்கிறது. ஐஃபோன் பற்றி எனக்குத் தெரியவில்லை.

Comments are closed.