பெயர்வீச்சு (டீலக்ஸ் பதிப்பு)

இடாலோ கால்வினோ (Italo Calvino)

ரோலான் பார்த் (Roland Barthes)

டொனால்டு பார்த்தெல்மே (Donald Barthelme)

உம்பர்ட்டோ ஈக்கோ (Umberto Eco)

மிலன் குந்தேரா (Milan Kundera)

ரிச்சர்ட் ரைட் (Richard Wright)

காஃப்கா (Kafka)

ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre)

சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson)

ஜேம்ஸ் பாஸ்வெல் (James Boswell)

வில்லியம் ஜேம்ஸ் (William James)

ஹென்றி ஜேம்ஸ் (Henry James)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

தாஸ்தாயேவ்ஸ்கி (Dostoevsky)

புஷ்கின் (Pushkin)

சோல்ஜனிட்சின் (Solzhenitsyn)

லெர்மோன்டோவ் (Lermontov)

எமிலி டிக்கின்சன் (Emily Dickinson)

ஜான் பெர்ஜர் (John Berger)

ரால்ஃப் எல்லிசன் (Ralph Ellison)

எலீ வீசல் (Elie Wiesel)

ஆல்பர்ட் காம்யு (Albert Camus)

லூயிஸ் கேரல் (Lewis Carroll)

டெகார்ட்டே (Déscartes)

இம்மானுவல் கான்ட் (Immanuel Kant)

ஹெகல் (Hegel)

வி.எஸ். நைபால் (V.S. Naipaul)

விக்ரம் சேட் (Vikram Seth)

ஜூலியா க்றிஸ்தேவா (Julia Kristeva)

குந்தர் கிராஸ் (Guenter Grass)

ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)

எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)

சோஃபாக்ளிஸ் (Sophocles)

லியோனிட் ஆண்ட்ரியேவ் (Leonid Andreyev)

காயத்ரி ஸ்பிவாக் (Gayatri Spivak)

எரிக் ஆம்ப்ளர் (Eric Ambler)

ஜூடித் பட்லர் (Judith Butler)

அருந்ததி ராய் (Arundati Roy)

அனிதா தேசாய் (Anita Desai)

மார்க் டல்லி (Mark Tully)

ப்ரூஸ்ட் (Proust)

ஓரான் பாமுக் (Orhan Pamuk)

அமிதவ் கோஷ் (Amitav Ghosh)

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins)

ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)

சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud)

ழாக் லக்கான் (Jacques Lacan)

ழாக் டெரிடா (Jacques Derrida)

ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce)

பாப்சி சித்வா (Bapsi Sidhwa)

டாக்டர் ஸாய்ஸ் (Dr. Seuss)

சால்வடார் டாலி (Salvador Dali)

வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple)

ழாக் ப்ரெவர் (Jacques Prévert)

லெவி ஸ்ட்ராஸ் (Lévi-Strauss)

மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault)

சல்மான் ருஷ்டி (Salman Rushdie)

ராமச்சந்திர குஹா (Ramachandra Guha)

சசூர் (Saussure)

அல்தூஸர் (Althousser)

கிரஹாம் கிரீன் (Graham Greene)

ஆந்தனி பர்ஜஸ் (Anthony Burgess)

ஷேக்ஸ்பியர் (-)

சார்லஸ் போதலேர் (Charles Baudelaire)

பாப்லோ நெருடா (Pablo Neruda)

பௌலோ கொய்லோ (Paulo Coelho)

பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon)

ஜான் மில்டன் (John Milton)

கிறிஸ்டபர் மார்லோ (Christopher Marlowe)

வில்லியம் வைச்சர்லி (William Wycherley)

சில்வியா ப்ளாத் (Sylvia Plath)

… இப்போதைக்கு இவ்வளவுதான்.

6 thoughts on “பெயர்வீச்சு (டீலக்ஸ் பதிப்பு)

  1. பக்கத்திலேயே ஆங்கிலப் பெயர்களும் கொடுத்துட்டீங்கன்னா, எப்படி எழுதறது என்றும் பிட்டு போட வசதியா இருக்கும் :)

  2. இந்தப் பெயரையெல்லாம் எடுத்து வீசுறவங்க இங்கிலீஷ் ஸ்பெல்லிங் போடுறதில்லீங்க. தமிழ்ல போட்டாத்தான் எபெக்டு. சிறுபத்திரிகைலல்லாம் அப்படித்தான் செய்யிறாங்க.

  3. பெர்னாட்ஷா ஒருவாட்டி மால் ( mall ) க்குள்ற போய் சுத்தி பார்த்துட்டு , ஒண்ணும் வாங்காம சும்மா திரும்பி வந்த் கதை தெரியுங்களா?

    கெடக்கட்டும் அண்ணே… , உங்களை tag பண்ணியிருக்கேன்.. ஆனர் பண்ணுங்க :-)

  4. பெர்னாச்சா அப்படிப் பண்ணது ஆச்சரியமாத்தான் இருக்கு. அவரு நெறய பைசா வச்சிருந்தாரு. நாம அடிக்கடி லாண்ட்மார்க்கு, சிட்டி சென்டர்னு போய் வெறுங்கையோடையும் நெஞ்ச மனசோடையும் திரும்பி வர்றதுண்டு.

    இந்தட் டாகு சமாச்சாரம்… பரவால்ல, நம்மளையும் ரெண்டு பேர் மதிக்கிறாங்க. வாழ்க்கைலயே முதல் முதலா ரொம்ப நேரம் யோசிக்கப் போறேன்னு நெனைக்கறேன்.

  5. தமிழ்நாட்டோட இரண்டு முக்கியமான சிந்தனையாளர்களான ஷங்கர், சுஜாதா பேரையும் பட்டியல்ல சேருங்க தலைவா.. சினிமா வெறி சிறுபத்திரிகைகாரர்களுக்கு உதவும்.

Comments are closed.