புது உலகு படைப்பதில் எனது பங்கு
1. தமிழின் இரண்டாவது க்யூபிச நாவலான எனது ‘திசை காட்டிப் பறவை‘யில் 17ஆம், 18ஆம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
2. தவிர்க்கவியலாத காரணங்களால் இவ்வலைப்பதிவில் இனி பின்னூட்டங்கள் வடிகட்டப்படும்.
சாத்தான்
நாம் நடத்தும் வலைப்பதிவில் ஒரு பதிவின் தலைப்பிலாவது நம் பெயர் வரவில்லை என்றால் என்ன கூந்தலுக்கு நாம் வலைப்பதிந்துகொண்டிருக்கிறோம்?
கீழ்க்கண்டது தன்னோவியம்.
