புது உலகு படைப்பதில் எனது பங்கு

1. தமிழின் இரண்டாவது க்யூபிச நாவலான எனது ‘திசை காட்டிப் பறவை‘யில் 17ஆம், 18ஆம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

2. தவிர்க்கவியலாத காரணங்களால் இவ்வலைப்பதிவில் இனி பின்னூட்டங்கள் வடிகட்டப்படும்.

4 thoughts on “புது உலகு படைப்பதில் எனது பங்கு

 1. சில கேள்விகள்
  1. க்யூபிச நாவல் என்றால் என்ன?
  2. தமிழின் முதல் க்யூபிச நாவல் எது? அதுவும் தாங்கள் எழுதியதா?
  3. பின்னூட்டங்கள் வடிகட்டப்படுவதால்தான் இதுவரை எந்த எதிர்வினையும் வரவில்லையா?
  இது ஒரு வாழ்த்து.
  புது உலகு படைப்பதில் உங்கள் பங்கு மகத்தானதாக இருக்கிறது. உங்கள் சிறப்பான பங்கு தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 2. 1. தெரியாது.
  2. எம்.ஜி. சுரேஷ் எழுதியிருக்கிறார். நாவல் பெயர் ஞாபகம் இல்லை. அதனால் இது இரண்டாவது நாவல் ஆகிறது.
  3. நல்ல கேள்வி! சாதாரணமாகவே இந்த வலைப்பதிவுக்குப் பின்னூட்டங்கள் வருவதில்லையே!

  தாங்சு! சமூகத்திற்கு நாமும் ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டும் என்றுதான்…

 3. தமிழின் முதல் க்யூபிச நாவலின் பெயர் அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்.

Comments are closed.