ஆரோக்கியத்தின் சுவை! (விளம்பரம்)

bovonto.jpgபவண்டோ… பன்னீர் சோடா, திராட்சை ரசம், பள்ளிப் பருவத்தில் நாம் குடித்த ‘ரஸ்னா’* – மூன்றையும் கலக்கினால் கிடைக்கும் அற்புத சுவை!

பாக்டெம்பாஸ், சூப்பர் பாஸ்பேட், க்ரிப்கோ யூரியா எதுவும் கலக்காத சுத்தமான, ஆரோக்கியமான சுவைக்குப் பருகுவீர் பவண்டோ!!

பவண்டோ – ஈடிணையற்ற சுவை!

250 மிலி, 500 மிலி மற்றும் 1 லிட்டர் பெட் பாட்டில்களில் கிடைக்கிறது.

*அரையடி நீள பாலிதீன் குழாயில் அடைத்து ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரில் வைத்து விற்கப்படும் பானம்

* பட உதவிக்கு நன்றி: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி

4 thoughts on “ஆரோக்கியத்தின் சுவை! (விளம்பரம்)

  1. நெசமாவாப்பு? அதுல கிரேப்பு சூசு இருக்குறதால மிக்சிங் எல்லாம் பண்ண முடியாதுன்னு நெனச்சிட்டேன். அதுலியே ஓவர் தித்திப்பு இன் பில்ட்டா இருக்குறதும் தண்ணியடிக்க வசதிதான்.

    ஆனந்தண்ணாச்சி, படத்துக்கு இன்னொரு தபா நன்றிங்க!

Comments are closed.