காதல் கவிதை

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

Comments

5 Responses to “காதல் கவிதை”

  1. ரசிகருங்கோ on March 5th, 2007 2:11 pm

    இது என்ன உங்க கவிதை உத்திக்கு எடுத்துக்காட்டா?
    தமிழக கவிஞர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லைன்னுதானே இப்படி கிண்டலடிக்கிறீங்க. இருங்க, உங்கள கண்டிக்கிறத்துக்காகவே ஒரு சங்கம் ஆரம்பிக்கிறோம்!.

  2. சாத்தான் on March 6th, 2007 4:15 pm

    நான் எந்த மாதிரி ஆட்களைக் கிண்டல் செய்கிறேன் என்று உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்க வேண்டும். உங்கள் கவிதைகளைப் பற்றி உங்களுக்கு ஏதோ ஒரு ரகசியக் குற்ற உணர்வு அல்லது போதாமை உணர்வு இருப்பதால்தான் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்.

  3. ரசிகருங்கோ on March 6th, 2007 5:47 pm

    உம்., சிலர் பாட்டெழுதி பேர் வாங்குவார்கள். சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவார்கள்.. நீங்கள் எந்த ரகம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

  4. சாத்தான் on March 10th, 2007 4:42 pm

    நான் பெயர் வாங்கிவிட்டேன் என்கிறீர்களா? எப்படியாவது பெயர் கிட்டினால் சரி.

  5. கோடி on May 10th, 2008 12:11 pm

    இனிமையான காதலை, இனிப்பாகச் சொல்லிருக்கிங்க…. சோ சுவிட்….

Got something to say?





ஃபயர்ஃபாக்ஸ் இல்லையா?