கலைப் பதிவு

இந்தச் செய்தியை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை. செய்த பின் மறைத்துப் பயனில்லை. செய்யாமலே இருந்திருக்க வேண்டும். செய்த பின் மறைப்பானேன்? செய்யாமலே இருந்திருக்கலாம். எனிவே, உடைக்கிறேன்.

எனக்குப் பிடித்த கலைப் படைப்புகளை சில சமயம் கமென்டரியுடன் போடுவதற்காக ஒரு வலைப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன். டவுன்க்ளிக்கு:

பிறழ்வு

திடுமாடு நெடுமுருகா…

12 thoughts on “கலைப் பதிவு

 1. பிறழ்வு துவங்கியவுடன் மைய நீரோட்டத்தைவிட்டு விலகிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது. உங்கள் நாவலின் மீதப் பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். படத்துடன், வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

 2. இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் கிண்டல் என்று புரிந்துகொண்டிருப்பேன். மைய நீரோட்டத்திற்கு சரக்கு குறைந்துவிட்டது. இரண்டு மேட்டர்களை மனதில் வைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் ரெடி ஆகும்.

  நாவலின் அடுத்த அத்தியாயம் பூ. சோமசுந்தரத்தால் ருஷ்யாவில் எழுதப்பட்டு வருகிறது.

  உங்கள் இரவுக் கழுகை தொடர்ந்து அப்டேட் செய்யலாமே!

 3. இரவுக்கழுகை இன்று நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு சொதப்பலான குறிப்பு எழுதியிருக்கிறேன்.

 4. உங்களுக்குக் கிடைத்த நேரத்திற்கேற்ப ரொம்பக் கம்மியாக எழுதியிருக்கிறீர்கள்.

 5. one way of seeing the reptiles by Escher.

  I interpret it like this : reptiles are symbol of repetition cumpulsion. book of job and that bottle and bottle and glass setitotti and metal vali are out side drawing board, open book and big book are partly inside partly outside. it is both inside and out side at the same time. reptiles are emerjing from the imaginary endlessly repeating the symbolic chains of their own world, outside of which there is job or duty or ethics whatever it may be… it is work; that glass and bottle is pleasure. so reptiles without work without pleasure (human thing?) repeating themselves endlessly. Dear satan i want your opinion about this interpretation.

 6. //திடுமாடு நெடுமுருகா//

  எளியோர் விளங்கும்படி ஐயன்மீர் விளக்கவேண்டும்.

 7. இன்றையபொழுதில் ஒருவன் கேள்வி கேட்கிறா னென்றால், கூகுள், விக்கி ஆகியவற்றால் கைவிடப்பட்டிருக்கிறான் என்றே பொருள். ஏற்கனவே தேடினேன் எல்லா ரோடுகளும் ரோமேனியாவுக்கே போகின்றன.

Comments are closed.