காதுக்கே கமகம!

“காதை கமகமக்க வைக்கும் ஹீரோயிஸம் இல்லை…” – இது ஆனந்த விகடனின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ விமர்சனத்தில் (பக்கம் 154) வரும் ஒரு வாக்கியம்.

கலக்கல் எக்ஸ்பிரஸ், காமெடி பாப்கார்ன், படா அப்ளாஸ், ஜாலி எக்ஸிபிஷன் – இதெல்லாம் புரிகிறது. ஆனால் காதை கமகமக்க வைப்பது என்றால் என்ன?

‘கமகம’வை வாசனை சம்பந்தப்பட்ட இரட்டைக்கிளவியாகத்தான் கேட்டிருப்போம். விகடன்காரர்கள் புதுமையோ புரட்சியோ பண்ணுகிறார்கள். எதுவென அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

6 thoughts on “காதுக்கே கமகம!

  1. ‘காதை அதிர வைக்கும் சப்தம்’ என்று சொல்ல வருகிறார்கள் என நினைக்கிறேன். அதற்கேன் ‘கம கம’ எனத் தெரியவில்லை.

  2. ஆனந்த விகடன் விமர்சனத்தையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்வது நம் தவறு. மிக விடலைத்தனமாக எழுதப்படும் விமர்சனங்கள் அவை.

  3. அவாளோடேயே ஏன் வம்புக்குப் போறேள்?

Comments are closed.