முற்போக்குக் கற்பனை

இந்திய யாஹூ வலைவாசலின் முகப்பில் இந்த லீவைஸ் ஜீன்ஸ் விளம்பரத்தைப் பார்த்தவுடன், அபு கிரைப் காட்சிகள்தான் நினைவுக்கு வந்தன.

levis.jpg

இது பெண்ணுக்கு உள்ள அதிகாரம், தன் உரிமைகளை வலியுறுத்திக்கொள்ளும் குணம் (assertiveness) போன்றவற்றைக் காட்டுவதாக விளம்பரக்காரர்கள் சொல்லிக்கொள்வார்கள். Indulgence என்றும் ஒரு வார்த்தை சொல்வார்கள்.

ஆனால் என் கண்ணுக்கு வக்கிரம்தான் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையாகத் தெரிகிறது. ஃபாசிச வக்கிரம் என்றும் சொல்லலாம்.

4 thoughts on “முற்போக்குக் கற்பனை

  1. நிஜமாகவே எனக்கு அபு கிரைப் காட்சிகள்தான் நினைவுக்கு வந்தன. அந்த விளம்பரம் மட்டமான ரசனையில் உருவானது என்று தோன்றியது (எனது நண்பர் ஒருவருக்கும் அவ்வாறே). இப்படி ஆயிரம் விளம்பரங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் பார்த்ததைப் பதிவு செய்தேன்.
    நான் எப்போது ஜோக் அடிக்கிறேன் என்று குழப்பமாக இருக்கிறதோ? :-)

  2. what saattaan sir, this is postmodern art. promiscuity of the bodies so closely attached to each other, with a girl giving pose for the jeens. if that girl is topless which would make this ad better. even with all its civilisation and dress sense people madly going in ranganathan street looks to me more nasty than this picture.

Comments are closed.