திடுமாடு நெடுமுருகா இன்னுமொரு வலைப்பதிவா?!

வாழ்க்கை நம்மை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது பாருங்கள். இந்த வலைப்பதிவை இப்போதுதான் ஆரம்பித்து அதற்குள் இதற்கு ‘சிஸ்டர் வலைப்பதிவு’ ஒன்றும் வந்திருக்கிறது.

அட்டகாசமான வலைப்பக்கங்களுக்கு இணைப்பு கொடுப்பதற்காக ஒரு வலைப்பதிவை உருவாக்கியிருக்கிறேன். கையில் சாட்டை வைத்திருந்தால் கீழ்க்கண்ட லிங்க் மேல் சொடுக்குங்கள் (பாத்து, யார் மேலயாவது பட்டுடப் போவுது):

லிங்க்கர்

குறிப்ஸ்:

  • இப்பதிவின் தலைப்பு இங்கிருந்து சுட்டது.
  • சிஸ்டர் வலைப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேசன், Flickr மாதிரி e-யை முழுங்கிவிட்டுப் பெயர் வைக்கும் வெப் 2.0 ட்ரெண்டு.

4 thoughts on “திடுமாடு நெடுமுருகா இன்னுமொரு வலைப்பதிவா?!

  1. அடியேனின் வேண்டுகோள்: இந்த ‘மேட்டர் ஆஃப் த டே’ எல்லாம் எங்கேயாவது சேமித்து, அபவுட் பக்கத்திற்கு பக்கத்தில் ஒரு பக்கமாய் போட்டு வைத்தால் விட்டதை பிடிப்பதற்கு வசதியாக இருக்கும்.

  2. எனக்குக் கூட முதலில் சேமிக்கத் தோன்றியது. ஆனால் இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் தோன்றவே புதியனவற்றைக் கொண்டு ரீப்ளேஸ் செய்கிறேன். சில அபிமான ஆசாமிகளின் மொழிகளை மட்டும் மொழிபெயர்க்கலாமென்றெண்ணம்.

Comments are closed.