உறலோ வேர்ல்டு!
முதற்கண் புரோகிராமிங் வணக்கச் செய்தியான ‘ஹலோ வேர்ல்ட்’-ஐத் தமிழில் எப்படியெல்லாம் சொல்லலாம்?
எட்டு மொழிபெயர்ப்புகளைத் தருகிறார் செ.ச. செந்தில்நாதன். அநியாயத்துக்கு அட்டகாசமாக இருக்கிறது!
Comments
2 Responses to “உறலோ வேர்ல்டு!”
Got something to say?


madurai vadakku masi veedhi karargal ippdi solvaargal: Alo olagathukaaraingala..
இதுவும் நல்லாத்தான் இருக்கு!