தன்யனானேன் (NSFW)

இந்த வலைப்பதிவுக்கு முதல் முறையாக கூகிள் மூலம் ஒரு ஹிட் கிடைத்திருக்கிறது. பத்திரிகைகளின் பாஷையில் சொன்னால் இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பயனர் தேடிய வார்த்தை: ஓத்தா.

சரி, நாம் எத்தனை பேரில் ஒருத்தர் என்று தெரிந்துகொள்ள அந்த ஆய்ச் சொல்லைப் போட்டு கூகிளில் தேடினேன். முடிவுகள் ஒரு பக்கத்தைக் கூடத் தாண்டவில்லை. இணையத்தில் தமிழ் ஆய்ச் சொற்களைப் பயன்படுத்துபவர்கள் இன்னும் யூனிகோட்டுக்கு மாறவில்லையோ?

Comments

6 Responses to “தன்யனானேன் (NSFW)”

  1. குத்தாலத்து குயில் on September 7th, 2006 6:00 pm

    bad boy !?

  2. சாத்தான் on September 7th, 2006 7:48 pm

    சர்தான்!

  3. prakash on September 8th, 2006 4:47 am

    ஆனாலும் நெக்கலு கொஞ்சம் சாஸ்தின்னேன்..

  4. சாத்தான் on September 8th, 2006 9:59 am

    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே என் அக்கறை.

  5. karthick on September 9th, 2006 9:00 am

    eppadi arindhu kovadhu namma pakkathai google moolam yaarabdhu [parthirukkiraargala enbadhai..>solllungalane

  6. சாத்தான் on September 9th, 2006 10:40 am

    கார்த்திக்: வேர்ட்பிரஸில் நம் வலைப்பதிவிற்கான வருகைப் புள்ளிவிலரங்களைப் பார்க்கும் வசதி இருக்கிறது. நீங்கள் பிளாகரைப் பயன்படுத்துவதால் sitemeter-ஐப் பயன்படுத்தலாம். இங்கே புள்ளிவிவரங்களை மிக விரிவாகத் தருகிறார்கள். இலவசமாக.

Got something to say?