தன்யனானேன் (NSFW)

இந்த வலைப்பதிவுக்கு முதல் முறையாக கூகிள் மூலம் ஒரு ஹிட் கிடைத்திருக்கிறது. பத்திரிகைகளின் பாஷையில் சொன்னால் இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பயனர் தேடிய வார்த்தை: ஓத்தா.

சரி, நாம் எத்தனை பேரில் ஒருத்தர் என்று தெரிந்துகொள்ள அந்த ஆய்ச் சொல்லைப் போட்டு கூகிளில் தேடினேன். முடிவுகள் ஒரு பக்கத்தைக் கூடத் தாண்டவில்லை. இணையத்தில் தமிழ் ஆய்ச் சொற்களைப் பயன்படுத்துபவர்கள் இன்னும் யூனிகோட்டுக்கு மாறவில்லையோ?

6 thoughts on “தன்யனானேன் (NSFW)

  1. கார்த்திக்: வேர்ட்பிரஸில் நம் வலைப்பதிவிற்கான வருகைப் புள்ளிவிலரங்களைப் பார்க்கும் வசதி இருக்கிறது. நீங்கள் பிளாகரைப் பயன்படுத்துவதால் sitemeter-ஐப் பயன்படுத்தலாம். இங்கே புள்ளிவிவரங்களை மிக விரிவாகத் தருகிறார்கள். இலவசமாக.

Comments are closed.