இரண்டு நல்ல செய்திகள்
இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து மின்னஞ்சல்களும் கடிதங்களும் அனுப்பிய வண்ணம் உள்ள சக வலைப்பதிவாளர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள்.
அ) என்னால் கீழ்க்கண்ட விடயங்களைப் பற்றி கருத்து சொல்லத் தெரியாது:
1. சாதிப் பிரச்சினை
2. இட ஒதுக்கீடு
3. சபரிமலை
4. இராக்-அமெரிக்கா
5. இஸ்ரேல்-ஹெஸ்புல்லா
6. ஆரியர்-திராவிடர்
7. இலக்கிய அரசியல்
8. இலங்கைப் பிரச்சினை
9. இஸ்லாம்
10. உடைக் கட்டுப்பாடு
11. Net neutrality
12. கிரிக்கெட்
(பட்டியல் வளரும்)
ஆ) பின்வரும் சொற்களை எனக்குப் பயன்படுத்தத் தெரியாது:
1. கலாய்த்தல்/கலாசல்
2. கலக்கறீங்க
(பட்டியல் வளரும்)
Comments
2 Responses to “இரண்டு நல்ல செய்திகள்”
Got something to say?


முதல்ல கருத்து சொல்லிடணும். அது கருத்துமுதல்வாதம்.
பொருண்மைக்காக வெயிட் பாண பொருள்முதல்வாதம் ஆயிடும்.
Look at me
“முற்போக்குன்னா வாந்தியெடுக்குறது, பிற்போக்குன்னா வயித்தால போறது” என்ற மேற்கோள் நியாபகம் வருகிறது.