இரண்டு நல்ல செய்திகள்

இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து மின்னஞ்சல்களும் கடிதங்களும் அனுப்பிய வண்ணம் உள்ள சக வலைப்பதிவாளர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள்.

அ) என்னால் கீழ்க்கண்ட விடயங்களைப் பற்றி கருத்து சொல்லத் தெரியாது:

1. சாதிப் பிரச்சினை
2. இட ஒதுக்கீடு
3. சபரிமலை
4. இராக்-அமெரிக்கா
5. இஸ்ரேல்-ஹெஸ்புல்லா
6. ஆரியர்-திராவிடர்
7. இலக்கிய அரசியல்
8. இலங்கைப் பிரச்சினை
9. இஸ்லாம்
10. உடைக் கட்டுப்பாடு
11. Net neutrality
12. கிரிக்கெட்
(பட்டியல் வளரும்)

ஆ) பின்வரும் சொற்களை எனக்குப் பயன்படுத்தத் தெரியாது:

1. கலாய்த்தல்/கலாசல்
2. கலக்கறீங்க
(பட்டியல் வளரும்)

2 thoughts on “இரண்டு நல்ல செய்திகள்

  1. முதல்ல கருத்து சொல்லிடணும். அது கருத்துமுதல்வாதம்.
    பொருண்மைக்காக வெயிட் பாண பொருள்முதல்வாதம் ஆயிடும்.

    Look at me

  2. “முற்போக்குன்னா வாந்தியெடுக்குறது, பிற்போக்குன்னா வயித்தால போறது” என்ற மேற்கோள் நியாபகம் வருகிறது. :-)

Comments are closed.